• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-03 09:30:05    
வெண்ணிலா தேனீர் விடுதி

cri
  

சுகமான சூழ்நிலையும், பல்வகை புகழ்பெற்ற தேயிலை, தின்பண்டங்கள் ஆகியவையும் இருப்பதனால், மேன்மேலும் கூடுதலான வாடிக்கையாளர் அங்கு வருகிறார்கள். தேனீர் அருந்தி உரையாடுவது, சதுரங்கம் மற்றும் மாச்சியாங் விளையாடுவது உள்ளிட்ட பல விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். ஒருவர், 38 யுவானை செலவழித்தால், அவர் தேனீர் அருந்தலாம். அங்களுள்ள தின்பண்டங்களை சுவைக்கலாம். வெளிநாட்டு விருந்தினர்களும் அங்கு தருவதுண்டு. இந்த விருந்தினர்கள், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா, சில ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றிலிருந்து வருகின்றார்கள். சில வெளிநாட்டவர் அங்கு சுயமாக தேனீரை தயாரிப்பதும் உண்டு.

ஹாங்சோவில் உள்ள தேனீர் விடுதி, ஒவ்வொன்றுக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஹொ எனும் தேனீர் விடுதியின் அலங்காரம், வரலாற்று பண்பாட்டை வெளிப்படுத்துகின்றது. விருந்தினர் அங்கு தேனீர் அருந்தும் போது, பண்டை கால சீனாவின் சூழ்நிலையில் இருப்பது போல் உணர்ந்து, அந்த நாட்களில் தேனீர் குடித்த உணர்வை பெறலாம். இந்த விடுதியில், எமது செய்தியாளர், சுவீட்சார்வாந்தைச் சேர்ந்த செல்வி Clandia Perle சந்தித்து உரையாடினார்.

1  2  3