• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-10 15:34:54    
பி கண்ணன் கடிதம்

cri
வி--------அடுத்து யார் கடிதம் ரா--------சென்னை மணலி நேயர் பி கண்ணன், ஏப்ரல் திங்கல் கடிதத்தில் பல நிகழ்ச்சிகலைப் பாராட்டியுள்ளார். மேலும் சீன வானொலிக்கு கடிதம் எழுதும் படி தம்மைத் தூண்டிய நண்பர் சசிகுமாருக்கு நன்றி கூறுகிறார். சென்னை திருமுல்லைவாயல் நேயர் ஜே கிருதயராக் கடந்த எப்ரல் 17 அன்று யதேச்சையாக வனொலியை திருகிய போது சீன வானொலி ஒரித்தது. சீனாவைப் பற்றத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் எனக்கு சீன தமிழ் ஒலிபரப்பு மகிழ்ச்சி அளித்தது என்று குறஇப்பிட்டுள்ளார். சீன தமிழர்கள் புத்தாண்டு கொண்டாடிய நிகழ்ச்சியையும் இவர் பாராட்டியுள்ளார். நாகைப் பட்டினம் மாவட்டம் கரியபட்டினத்தைச் சேர்ந்த புஷ்பராஜன், சீன உணவு அரங்கத்தில் இந்தியன் கிச்சன் உணவக மேலாளர் அளித்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருந்துவ குணம் பற்றிக் கேட்டபிறகு, நான் உணவுலி சர்க்கரை வள்ளஇக் கிழங்கை சேர்த்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். வி----------பாராட்டுக்களுக்கு நன்றி. நேயர்கள் பயன் பெறுவதற்காக பல அரிய தகவல்களை திரட்டி ஒலிபரப்பு வருகிறோம். ரா-------அடுத்தபடியாக, ராசிபுரம் நேயர் கே குணசேகரன் ஜனவரி பிப்ரவரி திங்கலில் ஒலிபரப்பான பல நிகழ்ச்சிக்களைப் பாராட்டியுள்ளார். ராசிபுரத்தைச் சேர்ந்த மற்றொரு நேயர் ஏ, முருகேசன் நமது ஜனவரி திங்கல் நிகழ்ச்சிகலைப் பாராட்டி எழுதிய கடிதம் இப்போது கிடைத்துள்ளது. இவர்கல் இருவரும் அறிவியல் உலகம் சீனக்கதை மலர்ச்சோலை போன்ற நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளனர். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் பயிற்சி அணிக்கும் தமிழ்ச் செல்வனை பாராட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் ஆர்க்காடு நேயர் வி குமார் அடுத்தபடியாக நேயர் சா முவேல் ஜெபர்சன், இமாச்சல் பிரதேஷ் மாநிலம் பலாம்பூரில் இருந்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். 1998ம் ஆண்டு முதல் நமது ஒலிபரப்பைக் கேட்டுவரும் இவர் தற்போது படிப்புக்காக வந்திருக்கும் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து எழுதியுள்ளார். பெய்சிங்கில் கொண்டாடப்பட்ட தமிழர்களின் புத்தாண்டு நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்றஉ கூறுகிறார். வி------பாராட்டுக்களுக்கு நன்றி. அடுத்த ரா------இலங்கை காத்தாண்குடி நேயர் ஏ எம் றிப்கான், ஒரு பாராட்டுக் கடிதம் எழுதியுஷள்ளார். ஈரோடு மாவட்டம் எஸ் கே பாப்பம்பாலையம் நேயர் பி டி சுரேஷ்குமார். தமிழ் மூலம் சீனம் கற்க புத்தகத்தை தொகுத்து எழுதியுள்ள தமிழ்ச் செல்வனைப் பாராட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பி ஜோதிலட்சுமி, 31-3-05 அன்று ஒலிபரப்பான செய்தித் தொகுப்பில் சீனவனத்தறை பற்றிய தகவல் பயனுல்ளதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஆரணி நேயர் இராணி ஒரு நினைவுக்கடிதம் எழுதியுள்ளார். சேலம் மாவட்டம் நாட்டாமங்கலம் நேயர் வி ராமகிருஷ்ணன் கடந்த டிசம்பர் திங்களில் ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். திருச்சி காதாமலை நேயர் ஜி பிரபாகரன், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியினால் தம்மால் வெகுவிரைவில் சீனமொழியில் ஊரயாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.