"ஊட்டி வரை உறவு" என்னும் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வருகின்றது. தஞ்சை மாவட்டம், திருவைகாவூர் T.M. முருகானந்தம், M. கீதா, M. சிவரஞ்சனி, M. சின்னம்மாள், M. நம்பியார், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் S.V.R. ராஜேந்திரன், R. புனிதா, R. சுபா, R. காமேஷ், S.V. கண்ணன், R. அருள்ராஜ், R. ஞானராஜ் ஆகியோர் விரும்பும் இந்த திரைப்படத்தின் ஒரு பாடல் கிடைக்கவில்லை. இதனால், இதே திரைப்படத்திலிருந்து மற்றொரு பாடலை கேட்டு ரசியுங்கள்.
|