• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-08 20:50:03    
சீனாவின் பொருளாதார நிலைமை

cri

பொருளாதாரம், அளவுக்கு மீறிய அதிகரிப்பு வேகத்திலிருந்து, அளவுக்கு மீறிய வளர்ச்சியாக மாறுவதைத் தடுப்பதை, தற்போதைய ஒட்டுமொத்த கட்டுப்பாட்டின் முதன்மை கடமையாக கொள்வதில், உறுதியாக நிற்பதாக, சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி இன்று வெளியிட்ட இரண்டாவது காலாண்டின் நாணய கொள்கை நிர்வாக அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

மத்திய வங்கி, நிதானமான நாணயக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்தி, நிலையான நாணயச் சூழ்நிலையைப் பேணிக்காத்து, விலைவாசி அடிப்படையில் நிதானமாக இருப்பதை உறுதிசெய்யும் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.