• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-09 17:24:04    
சீனாவின் வாகனத் தொழில்

cri

சீனாவில் வாகனத் தொழிற்துறையின் வளர்ச்சி சீராக இருக்கின்றது. அமெரிக்காவை அடுத்து, உலகில் இரண்டாவது பெரிய புதிய வாகன விற்பனை சந்தையாக சீனா மாறியுள்ளது என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டியின் துணை தலைவர் Zhang Guo Bao கூறியுள்ளார்.
நேற்று Tian Jin நகரில் "சீன வாகனத் தொழிற்துறையின் வளர்ச்சி பற்றிய சர்வதேச கருத்தரங்கில்" பேசிய அவர், சீனாவின் வாகனத் தொழிற்துறை வேகமாக வளர்ந்து வருவதற்கு மூன்று காரணிகள் உண்டு என்று கூறினார். முதலாவது, சீனத் தேசிய பொருளாதாரத்துக்கு சிறந்த வளர்ச்சி சூழ்நிலை உண்டு. இரண்டாவது, சீனாவின் தயாரிப்பு துறைக்கு உறுதியான அடிப்படை உண்டு. மூன்றாவது, சீனாவின் வாகனங்களின் தரம் பெருமளவில் உயர்ந்துள்ளது. போட்டியாற்றல் வலுப்பட்டுள்ளது என்பன இந்த மூன்று காரணிகளாகும்.
புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டு முற்பாதியில், சீனாவில் வாகனங்களின் மொத்த உற்பத்தி மற்றும் விற்பனை அளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது.