• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-12-12 09:42:34    
தமிழ் மூலம் சீனம் பாடம் 109

cri

வாணி – ஆமாம். சீன மொழியில் மேலும் எளிதானது. வசந்தகாலம், 春天chun tian.

க்ளீட்டஸ் -- 春天chun tian. வசந்தகாலம்.

வாணி --春天chun tian.

க்ளீட்டஸ் --春天chun tian. வசந்தகாலம்.

வாணி -- கோடைக்காலம், 夏天, xia tian

க்ளீட்டஸ் --夏天, xia tian, கோடைக்காலம்.

வாணி --夏天, xia tian,

க்ளீட்டஸ் --夏天, xia tian, கோடைக்காலம்.

வாணி -- இலையுதிர்காலம், 秋天,qiu tian

க்ளீட்டஸ் --秋天,qiu tian, இலையுதிர்காலம்.

வாணி --秋天,qiu tian

க்ளீட்டஸ் --秋天,qiu tian, இலையுதிர்காலம்.

வாணி – குளிர்காலம். 冬天, dong tian

க்ளீட்டஸ் --冬天, dong tian, குளிர்காலம்.

வாணி --冬天, dong tian.

க்ளீட்டஸ் --冬天, dong tian, குளிர்காலம்.

வாணி – 4 பருவங்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். இவற்றைச் சேர்த்து, 春、夏、秋、冬, chun ,xia, qiu, dong என்று குறிப்பிடலாம்.
春、夏、秋、冬, chun ,xia, qiu, dong

க்ளீட்டஸ் – அப்படியா? 春、夏、秋、冬, chun ,xia, qiu, dong.

வாணி --春、夏、秋、冬, chun ,xia, qiu, dong

க்ளீட்டஸ் -- 春、夏、秋、冬, chun ,xia, qiu, dong.. எனக்கு தெரியும். தனியாகப் பயன்படுத்தும் போது, ஒவ்வொரு சொல்லுக்குப் பின், 天 tian என்பதை சேர்ப்பது சரி. எடுத்துக்காட்டாக, 春天 chun tian. வசந்த காலம். 夏天, xia tian, கோடைக்காலம்.

வாணி – ஆமாம். 秋天,qiu tian, இலையுதிர்காலம். 冬天, dong tian, குளிர்காலம்.

வாணி – இனி. உச்சரிப்பு நேரம். கடந்த வாரம், Z, c ஆகிய 2 ஒலிகளைக் கற்றுக்கொண்டுள்ளோம். இன்று, s என்ற ஒலியைக் கற்றுக்கொள்வோம். S

க்ளீட்டஸ் – s

வாணி – s

க்ளீட்டஸ் – s

வாணி – எண்களை குறிப்பிடும் போது, நான்கு சீன மொழியில் எப்படி சொல்ல வேண்டும் ?

க்ளீட்டஸ் – yi, er, san, si. 四, si,

வாணி – நல்லது. 四, s-I, 4வது தொனி, 四, si,

க்ளீட்டஸ் -- s-I, 4வது தொனி, 四, si,

வாணி -- s-I, 4வது தொனி, 四, si,

க்ளீட்டஸ் -- s-I, 4வது தொனி, 四, si,


1 2