• சீன வானொலி நிலையம்• தமிழ் ஒலிபரப்பு
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-06 11:02:02    
இரு கரைகள் ஒன்றுக்கு ஒன்று வழங்கும் விலங்கு மற்றும் தாவரம்

cri

இன்று, தைபெயில், சீனப் பெருநிலப்பகுதி மற்றும் தைவானின் நல்லெண்ண நடவடிக்கையாக ஒன்றுக்கு ஒன்று விலங்குகளையும் தாவரங்களையும் வழங்கும் விழா நடைபெற்றது. பெருநிலப்பகுதி, தைவானுக்கு ஓர் இணை பாண்டாக்களையும் அரிய தாவரமான 17 சீன dove இளங்செடிகளையும் வழங்கியது. அத்துடன், தைவான், உள்ளூர் அரிய விலங்குகளான serow மற்றும் sika மாளை பெருநிலப்பகுதிக்கு அளித்தது.

கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சி ச்சுவான் மாநிலத்தின் ச்சியாங் இன உடன்புறப்புகளின் சார்பாக, நீரிணை இருகரை உறவுச் சங்கம் 17 சீன dove இளங்செடிகளை தைவான் உடன்புறப்புகளுக்கு வழங்கியது. அதன் மூலம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தைவான் உடன்பிறப்புகள் வழங்கிய உதவிக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்தனர் என்று நீரிணை இருகரை உறவுச் சங்கத்தின் தலைவர் ச்சேன் யுவுன் லின் அறிமுகப்படுத்தினார்.

இந்த அன்பளிப்புப் பொருட்கள், பிரிக்கப்படாத இரு கரைகளுக்கிடையிலான குடும்ப உணர்வின் சாட்சியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.