• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-05 10:54:52    
டாங்கா ஓவியத்தின் மதிப்பு

cri

2002ம் ஆண்டில் சீனாவின் டியென் சிங் மாநகரிலுள்ள டியென்சிங் தொல்பொருள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலையுதிர் கால தொல் பொருள் ஏலத்தில் சிங் வம்சகாலத்தில் தீட்டப்பட்ட திபெத்திய மருத்துவம் சார்ந்த 3 டாங்கா ஓவியங்கள் ஒவவொன்றும் 3,3000 யுவான் என்ற உயர்ந்த விலையில் ஏலமிடப்பட்டன. சாதாரண அம்சங்கள் கொண்ட டாங்கா ஓவியத்தின் மதிப்பை விட திபெத்திய மருத்துவம் சார்ந்த டாங்கா ஓவியத்தின் மதிப்பு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
1 2