• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-04 19:27:59    
திபெத்தில் சிங்மிங் திருவிழா

cri
ஏப்ரல் 4ம் நாள், சீனாவின் பாரம்பரிய சிங்மிங் திருவிழாவாகும். அன்று, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசா நகரில் பல்வேறு தேசிய இனங்கள் மற்றம் வட்டாரங்களைச் சேர்ந்த மக்கள், மாணவர்கள், படைவீரர்கள் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேர், லாசா தியாகி நினைவுக் கல்லறையில், சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு, புரட்சி இலட்சியத்தில் தியாகம் செய்த வீரர்களுக்கு மனியாதை செய்தனர்.