• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-10-10 16:20:14    
திபெத் சுற்றுலா பணி

cri

தேசிய விழா மற்றும் நிலா விழா விடுமுறையின் போது, சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்கு வருகை தந்த சீன மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 95 ஆயிரத்து 400ஆகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட இது சுமார் 15 விழுக்காடு அதிகமாகும். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

கடந்த சில ஆண்டுகளில், திபெத் சுற்றுலா அடிப்படை வசதிகள் தொடர்ச்சியாக முழுமைப்படுத்தப்பட்டன. அமைதி மற்றும் இணக்கமான சுற்றுலா எழுச்சியை சீன மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உணர்ந்து கொள்கின்றனர் என்று அறியப்படுகின்றது.

தேசிய விழா மற்றும் நிலா விழா விடுமுறையின் போது, திபெத்தின் சுற்றுலா வருமானம் 11 கோடி யுவானை தாண்டியது. கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 30 விழுக்காடுக்கு மேல் அதிகமாகும்.