• 2010两会• 上海世博会
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 19:04:25    
ஆப்கானிஸ்தானில் இரண்டு குண்டு வெடிப்புகள்

cri
ஆப்கானிஸ்தானில் 20ம் நாள் காலை ஏற்பட்ட இரண்டு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியிலுள்ள Farah மாநிலத்தில் சந்தை ஒன்றில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். 47 பேர் காயமடைந்தனர் என்று இம்மாநிலத்தின் ஆளுனர் Rohul Amin கூறினார்.

இது தவிர Khost மாநிலத்தின் தலைநகர் Khostஇல் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் காவற்துறை கூறியது.