• 2010两会• 上海世博会
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 11:42:40    
சீனாவின் மறுப்பு

cri

உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சைத் தீர்ப்பு நிறுவனம் 19ம் நாள் நடத்திய கூட்டத்தில், கூறப்படும் "சீனா மூல பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது" குறித்து, நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டுமென்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் மெக்சிகோவின் கோரிக்கையை, சீனா மறுத்தது. உலக வர்த்தக அமைப்பின் விதிகளையும் தனது வாக்குறுதிகளையும் சீனா எப்போதும் மதித்து, பின்பற்றி வருகிறது. அதேவேளையில், சீனாவின் தொடர்புடைய ஏற்றுமதிக் கொள்கை, உலக வர்த்தக அமைப்பின் கோட்பாடுகள் மற்றும் விதிகளுக்கு பொருந்தியதாக அமைகின்றன என்று சீனப் பிரதிநிதிக் குழு வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியது.

நிபுணர்கள் குழுவை அமைப்பது பற்றிய கோரிக்கையை சீனா ஏற்றுக்கொள்ளாது. அத்துடன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ இந்த முடிவை மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிக்கை கூறியது.