• 2010两会• 上海世博会
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 18:59:19    
உலக விலங்கு சுகாதார அமைப்பு

cri
உலக விலங்கு சுகாதார அமைப்பின் ஆசியா, தொலை கிழக்கு மற்றும் ஓஷியானிய பிரதேச ஆணையத்தின் 26வது கூட்டம் 20ம் நாள் ஷாங்காய் நகரில் நிறைவடைந்தது. கடந்த சில ஆண்டுகளில், கடும் விலங்கு நோய் தடுப்பு மற்றும் விலங்கு இறைச்சிசார் பொருட்கள் பாதுகாப்பின் நிர்வாக ஆற்றலையும் நிலையையும் சீனா தொடர்ந்து உயர்த்தி, பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த துறைகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்று, விலங்கு சுகாதாரம் மற்றும் பொது சுகாதார பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து, கிராமப்புறங்களில் வேளாண் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றியுள்ளது என்று உலக விலங்கு சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் Bernard Vallat தெரிவித்தார்.