• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் உயர் வேக இருப்புப்பாதை
  2010-02-06 18:05:59  cri எழுத்தின் அளவு:  A A A   

மத்திய மற்றும் மேற்கு சீனாவின் முதலாவது உயர் வேக இருப்புப்பாதை அதாவது, Zheng Zhouயிலிருந்து, Xi Anக்குச் செல்லும் உயர் வேக இருப்புப்பாதை 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்தில் இயங்கத் துவங்கியது.
2005ஆம் ஆண்டு கட்டியமைக்கப்படத் துவங்கிய இந்த இருப்புப்பாதையின் மொத்த நீளம், 505 கிலோமீட்டர் ஆகும். மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில், தொடர் வண்டிகள் Zheng Zhouயிலிருந்து, Xi Anக்கு செல்வது 2 மணி நேரம் மட்டும் பிடிக்கும். பயணத்துக்கு முன்பு தேவைப்பட்ட 6 மணி நேரத்தை விட இது 4 மணி நேரம் சிக்கனப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Wu Hanக்கும் குவாங் சோவுக்குமிடை உயர் வேக இருப்புப்பாதை இறங்கிய பின், உலக முதல் நிலை கொண்ட நீளமான முக்கிய நெறி உயர் வேக இருப்புப்பாதை இதுவாகும். முழு நெறியிலும் உலக முன்னேறிய தொழில் நுட்பம் விரிவாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040