• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வணிக சின்னப் பொருட்களின் ஐரோப்பிய கண்காட்சி
  2010-02-09 09:45:04  cri எழுத்தின் அளவு:  A A A   

7வது சீன வணிக சின்னப் பொருட்களின் ஐரோப்பிய கண்காட்சி, பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரான Birminghamஇல் தொடங்கியது. இது, சீன தொழில் நிறுவனங்கள் தங்களது சந்தையை ஐரோப்பாவில் வளர்ப்பதன் புதிய நடவடிக்கையாகும்.
சொந்தமான தொழில் சின்னத்தையும் முன்னேறிய தொழில் நுட்பங்களையும் கொண்ட, சீனாவின் புகழ் பெற்ற 181 தொழில் நிறுவனங்கள், இக்கண்காட்சியில் கலந்துகொள்கின்றன. கைவினைப் பொருட்கள், எழுத உதவும் பொருட்கள், விளையாட்டுப் பொம்மைகள், நெசவு ஆடைகள் முதலிய 9 துறைகளில், சுமார் ஆயிரம் வகை சீன வணிக சின்னப் பொருட்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040