சர்வதேச அறிவுசார் காப்புரிமை விண்ணப்பம்
2010-02-09 11:10:22 cri எழுத்தின் அளவு: A A A
2009ம் ஆண்டு, சீனா 7946 சர்வதேச அறிவுசார் காப்புரிமை விண்ணப்பங்களை அனுப்பியது. இது, 2008ம் ஆண்டில் இருந்ததை விட, 29.7 விழுகாடு அதிகரித்துள்ளது. சீனாவின் சர்வதேச அறிவுசார் காப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை, உலகில் ஐந்தாவது இடம் வகிக்கின்றது என்று சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 8ம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்