சீனாவின் ஹெய்லுங்சியாங் மாநிலத்தின் வன விலங்கு ஆய்வகத்தின் கண்காணிப்பின் படி சீனாவில் வாழ்கின்ற வடகிழக்குப் புலிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரிக்கவோ குறையவோ இல்லை. 20 என்ற எண்ணிக்கையில் புலிகள் வளர்ந்துள்ளன.
வடகிழக்குப் புலிகள் உலகில் அழிவின் விளம்பில் உள்ள விலங்குகளாகும். முக்கியமாக அவை சீனாவின் வடகிழக்கிலும் ரஷியாவின் சைபீரியாவிலும் வளர்கின்றன.
1986ம் ஆண்டு வடகிழக்குப் புலிகள் செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. வடகிழக்குப் புலிகளின் எண்ணஇக்கை தொடக்கத்தில் இருந்த 8 இலிருந்து தற்போது 800 ஆக அதிகரித்துள்ளது.




அனுப்புதல்




