• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாராட்டப்பட்ட ஹெய்டிக்காந சீன மீட்புதவிக் குழு
  2010-02-09 19:11:10  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹெய்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் அங்கே பன்னோக்க முறையில் நோய் கண்காணிப்பு, சிகிச்சை, நோய் தடுப்பு ஆகிய பணிகளை மேற்கொண்ட ஒரேயொரு மருத்துவ மீட்புதவிக் குழுவாக சீன மருத்துவ மீட்புதவிக் குழு தொடர்புடைய தரப்புகளால் உயர்வாக பாராட்டப்பட்டுள்ளது.


ஜனவரி 12ம் நாள் ஹெய்டியில் நிலநிடுக்கம் நிகழ்ந்ததும் சீன அரசு 40 மருத்துவர்கள் இடம் பெறும் மருத்துவ மீட்புதவிக் குழுவை அனுப்பியது.


பெப்ரவரி 5ம் நாள் வரை 3260 ஹெய்டி மக்கள் சீன மருத்துவர்களின் உதவியை பெற்றுள்ளனர்.தவிரவும் சீன அரசு ஹெய்டிக்கு அனுப்பிய மொத்தம் 3 கோடி யுவான் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் முழுவதும் ஹெய்டிக்கு ஏற்றிச் செல்லப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040