• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

• நாட்டு நிலைமைக்கு ஏற்ற தேர்தல் வழிமுறை
செய்தி விளக்கம்
• பொது மக்களின் இன்பமும் மதிப்பும்
நாம் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் பொது மக்கள் மேலும் இன்பமாகவும் மேலும் மதிப்புடனும் வாழச் செய்வதற்கானவை ஆகும். சமூகம் மேலும் நியாயமாகவும் மேலும் இணக்கமாகவும் அமையச் செய்வதும் ஆகும் என்று சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கூறினார்.
• மறக்க முடியாத கூட்டத் தொடர்
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத் தொடரின் கலந்தாய்வில் 2000க்கும் மேற்பட்ட மாநாட்டின் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் பங்கெடுத்து வேறுபட்ட கருத்துருக்களை முன்வைத்து திட்டத்தின் படி பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை இனிதே நிறைவேற்றினர்.
மேலும்>>
முக்கியச் செய்தி
• சீன-அமெரிக்க உறவு பற்றிய சீனக் கருத்து
சீன-அமெரிக்க உறவு மீட்சியடைந்து சீரடையத் துணைபுரியும் வகையில் அமெரிக்கா பிரச்சினைகளை நுணுக்கமாக கருத்தில் கொண்டு மூன்று சீன-அமெரிக்க கூட்டறிக்கைகளின் அடிப்படைக்குத் திரும்ப வேண்டும்.
• கட்டமைப்பைச் சரிப்படுத்துவது பற்றி
கட்டமைப்பு சரிப்படுத்தல் இவ்வாண்டு தொழிற்துறை வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாக மாறும்.
• மக்கள் வாழ்க்கை பற்றிய சட்டமியற்றல்
சமூகத் துறையிலான சட்டமியற்றலைச் சீனா வலுப்படுத்தும். மக்கள் வாழ்க்கை துறையிலான சட்டமியற்றல், அடுத்த சில ஆண்டுகளின் முக்கிய பணியாகும்
செய்திகள்
• ஆண்டுக்கூட்டத்தொடர்கள் மீது தைவான் செய்தி ஊடகங்களின் கவனம்
• வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கான நியாயமான சூழல்
• அமெரிக்காவின் கடன் பத்திரம்
• சீன-அமெரிக்க உறவு பற்றிய சீனக் கருத்து
• சர்வதேச ஒத்துழைப்பில் சீனாவின் தொடர்ச்சி
• பல்வேறு நாடுகளுடன் சீனா பாடுபடுவது
• செய்தியாளர் கூட்டத்தில் தலைமை அமைச்சர்
• நாட்டு நிலைமைக்கு ஏற்ற தேர்தல் வழிமுறை
• நிறைவடைந்த சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடர்
• வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கவனம்
• உயர் வேக இருப்புப் பாதை
• வர்த்தக புழக்க அமைப்பு முறையின் கட்டுமானம்
மேலும்>>
நிழற்படங்கள்

செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிப்பது

தலைமையமைச்சரின் புன்னகை

செய்தியாளர் கூட்டம்

செய்தியாளர் கூட்டம்

கூட்டத்தில் செய்தியாளர்கள்

சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ்

கூட்டத்தில் பிரதிநிதிகள்

கூட்டத்தில் பிரதிநிதிகள்

நிறைவடைந்த NPCவின் 3வது கூட்டத் தொடர்
மேலும்>>
தலைவர்கள்
• தலைமையமைச்சர் வென் சியாபாவ்
• சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ
• உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் சாவ் ஜியன் மிங்
• துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்
• அரசுத் தலைவர் ஹு சிந்தாவ்
• சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் ஜியா சிங்லின்
• உச்ச மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் வாங் செங் ஜுன்
அரசு பணியறிக்கை
சீனாவின் அதியுயர் அதிகார அமைப்பான தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர், 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீன தலைமையமைச்சர் வென்சியாபாவ் கூட்டத்தில் அரசின் பணியறிக்கையை வழங்கினார். இப்பணியறிக்கை, நெருக்கடிக்குப் பிந்தைய சீனாவின் வளர்ச்சி நெறிவரைத் திட்டத்தை வெளிப்படுத்தியது.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040