• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கட்டமைப்பைச் சரிப்படுத்துவது பற்றி
  2010-03-12 16:27:19  cri எழுத்தின் அளவு:  A A A   

கட்டமைப்பு சரிப்படுத்தல் இவ்வாண்டு தொழிற்துறை வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களில் ஒன்றாக மாறும் என்று சீனத் தொழிற்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் li yi zhong 12ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.
இனிமேல், புதிய எரியாற்றல், புதிய மூலப் பொருட்கள், இணைய தகவல், உயிரி மருந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட புதிய உத்திநோக்கு தொழிற்துறைகளை வளர்ப்பதைச் சீனா விரைவுபடுத்தும். அதே வேளையில், பாரம்பரியத் தொழிற்துறையின் சீர்திருத்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும். பாரம்பரியத் தொழிற்துறையின் மேம்பாடு, புதிய தொழிற்துறைகளின் வளர்ச்சிக்கு அடிப்படையை உருவாக்கும் என்று li yi zhong கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040