• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வர்த்தக புழக்க அமைப்பு முறையின் கட்டுமானம்
  2010-03-13 11:24:02  cri எழுத்தின் அளவு:  A A A   

சந்தையைச் செழுமைப்படுத்துவது, நுகர்வுக்கு வசதி வழங்குவது, புழக்கச் செலவைக் குறைப்பது ஆகியவை உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதாரப் பயன் தரும் இலக்கை உயர்த்தி நவீன வர்த்தகப் புழக்க அமைப்புமுறையின் கட்டுமானத்தைப் பன்முகங்களிலும் சீனா முன்னேற்றும் என்று சீன வணிகத் துறை அமைச்சர் jiang zeng wei கூறியுள்ளார்.

13ம் நாள் நடைபெற்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த கட்டமைப்பின் உருவாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்றால் விநியோகம் மற்றும் சில்லறை விற்பனையிலான செலவைக் குறைக்க வேண்டும். உற்பத்தி செய்வோர், தொழில் நடத்துவோர், நுகர்வோர் ஆகியோரை இதிலிருந்து நலன் பெறச் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040