• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சர் ஆசிய விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வர்
  2010-11-11 17:41:25  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் 12ம் நாள் குவாங்சோ நகரில் நடைபெறவுள்ள 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வார். சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் Hong Lei 11ம் நாள் இதைத் தெரிவித்தார்.
குவாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 12 முதல் 27ம் நாள் வரை நடைபெறவுள்ளது. நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் 9704 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொள்வர். ஆசிய விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்று தெரிய வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040