• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
CPPCCயின் 4வது கூட்டத்தொடர் நிறைவடைந்தது
  2011-03-13 10:09:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 4ம் கூட்டத்தொடர் 13ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது.

நிரந்தர கமிட்டியின் பணியறிக்கை பற்றிய தீர்மானம், இன்று நடைபெற்ற நிறைவு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நடப்புக் கூட்டத்தொடரில் மொத்தம் 5762 முன்மொழிவுகளை உறுப்பினர்கள் வழங்கினர். அவர்கள், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய நிரந்தர கமிட்டியின் பணியறிக்கையைக் கேட்டறிந்து பரிசீலனை செய்தனர். மேலும், 11வது தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரில் பார்வையாளராகக் கலந்து கொண்டு, தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய 12வது ஐந்து ஆண்டுத் திட்டவரைவு, அரசின் பணியறிக்கை முதலிய ஆவணங்களின் அம்சங்களைக் கேட்டறிந்து விவாதித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040