• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் சாதனைக்கு இந்திய காங்கிரஸ் கட்சி பிரதிநிதியின் பாராட்டு
  2011-09-05 18:25:27  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் நான் நிங் நகரில் ஆசிய அரசியல் கட்சிகளின் சிறப்பு கூட்டத்தில் இந்திய காங்கிரஸ் கட்சி பிரதிநிதி Anil K.Shastri 5ம் நாள் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். இப்பயணத்தின் மூலம் மக்களின் வாழ்க்கை மேம்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனைகள் தனது மனதில் ஆழப்பதிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில், பிரதிநிதிகள் நான் நிங் பிரதேசத்தில் சோதனைப் பயணம் மேற்கொண்டார். கிராமப்புறம், ஆதரவற்றக் குழந்தைகளுக்கான பள்ளி, குடியிருப்புச் சுகாதார சேவை மையம் முதலியவை தனது மனதில் ஆழப்பதிந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் சீனா வெற்றி பெற்றுள்ளது என்றும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் அனுபவத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040