• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மாபெரும் வணிக வாய்ப்புகள்
  2011-09-13 15:02:47  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில், இந்திய வர்த்தகத் துறையினருக்கு சீனாவின் 12வது 5 ஆண்டுகாலத் திட்டத்தையும் சீன-இந்திய உறவையும் பற்றி மும்பையிலுள்ள சீனத் துணைத் தூதர் niu qing bao எடுத்துக்கூறினார். சீனாவின் 12வது 5 ஆண்டுகாலத் திட்டத்தின் போது ஏற்படும் மாபெரும் வணிக வாய்ப்புகளை இந்திய தொழில் நிறுவனங்கள் முழுமையாக பயன்படுத்துவதை சீனா ஊக்கப்படுத்துவதாக அவர் கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் குறிக்கோளையும் கடமையையும் niu qing bao முக்கியமாக எடுத்துக்கூறினார். சுற்றுச்சூழல், எரியாற்றல், வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுலா, பண்பாடு முதலிய துறைகளில் சீனாவும் இந்தியாவும் பரிமாற்றமும் ஒத்துழைப்பும் மேற்கொள்ள பரந்த வாய்ப்புகளை இது வழங்குகின்றது என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040