• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் மீதான சீனாவின் விருப்பம்
  2011-11-08 10:35:17  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் பல்வேறு உறுப்பு நாடுகளிடை வளர்ச்சி நிலை வேறுபட்டது. இது இவ்வமைப்பின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும் என்று அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சியாங் யே சுவேய் நவம்பர் 7ஆம் நாள் வாஷிங்டனில் தெரிவித்தார். இக்கூட்டம் ஆக்கமுள்ள பயன் பெறுவதைத் தூண்டுவதற்கு, மற்ற உறுப்பு நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தச் சீனா விரும்புகிறது.

இக்கூட்டத்தின் போது, உலகம் மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதார நிலைமை குறித்து ஹூ சிந்தாவ் தமது கருத்துக்களைத் தெரிவிப்பார். உலகப் பொருளாதாரக் கட்டுப்பாடு, ஆசிய-பசிபிக் பொருளாதார வளர்ச்சி, பல தரப்பு வர்த்தக அமைப்பு முறை உள்ளிட்ட விரிவான பிரச்சினைகள் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டையும் கருத்துக்களையும் ஹூ சிங்தாவ் விளக்கிக் கூறுவார் என்று சியாங் யே சுவேய் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040