• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
Honolulu நகரில் ஹுச் சிந்தாவ்
  2011-11-11 09:25:05  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஹுச் சிந்தாவ் அமெரிக்க நேரப் படி 10ஆம் நாள் முற்பகல் அமெரிக்காவின் Hawaii மாநிலத்தின் Honolulu நகரைச் சென்றடைந்தார். Honolulu நேரப் படி 12 முதல் 13ஆம் நாள் வரை நடைபெறவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புத் தலைவர்களின் 19வது அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்வார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040