• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
  2011-11-11 14:37:38  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவுடன் ஏபெக் எனப்படும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின்  தலைவர்களின் 19வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள போகின்ற சீன வெளியுறவு அமைச்சர் யாங்சேஸு 10ம் நாள் ஹொனோலுலுவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அம்மையாரைச் சந்தித்துரையாடினார். இரு நாட்டுறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் ஆகியவை பற்றி அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.


நடைபெறவிருக்கும் ஏபெக் அமைப்பின்  தலைவர்களின் 19வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் ஆக்கமுடன் நடைபெற வேண்டும் என்று அவர்கள் கூட்டாக விருப்பம் தெரிவித்தனர்.
தவிரவும் கொரிய தீபகற்பத்தின் நிலைமை, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை முதலியவை பற்றியும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040