• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை
  2011-12-08 18:46:01  cri எழுத்தின் அளவு:  A A A   

உயிரின சுற்றுச் சூழல் பாதுகாப்பும் ஆக்கப்பணியும், சுற்றுச் சூழல் கட்டுப்பாடு, உயிரின சுற்றுச் சூழல் அடிப்படை வசதி பாதுகாப்பு ஆற்றல் வளர்ச்சி ஆகிய 3 முக்கிய திட்டப்பணிகளை அடுத்த ஐந்தாண்டுகளில் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மேற்கொண்டு, திபெத்தின் உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஆக்கப்பணியையும் முன்னேற்றும் திட்டத்தை அண்மையில் வெளியிட்டது.

திபெத்தின் பல்வேறு இடங்களில், உயிரின சுற்றுச்சூழல் கண்காணிப்பு நிலையம், சிங்ஹாங்-திபெத் பீடபூமி காலநிலை மாற்றம் கண்காணிப்பு சேவை ஆக்கப்பணி, கண்காணிப்பு நிலையம் ஆகியவற்றை உருவாக்க இந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040