• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் திபெத் பொருளாதாரம்
  2011-12-26 10:10:13  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 2011ஆம் ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 6 ஆயிரத்து 50 கோடி யூவானை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது. இது கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 12.6 விழுக்காடு அதிகமாகும். இவ்வாண்டு முழுவதிலும், பொருளாதாரம் பாய்ச்சல் முறை வளர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளது.தவிர, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் மக்களின் வாழ்க்கை நிலை குறிப்படத்தக்கவாறு மேம்பட்டுள்ளது. நகர குடிமக்களின் வருமானம் 16 ஆயிரம் யுவானைத் தாண்டியுள்ளது. விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி வருமானம் 4ஆயிரத்து 7நூறு யுவானை எட்டியுள்ளது. நகர மற்றும் கிராமப்புறத்தின் நுகர்வு தொகை தெளிவாக அதிகரித்துள்ளது. கிராமப்புறத்தில் நுகர்வுத் தொகையின் அதிகரிப்பு வேகம் நகரத்தில் இருப்பதை விட மேலும் விரைவாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040