• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

வென் சியா பாவின் செய்தியாளர் கூட்டம்
செய்திகள்
• சிரியா பிரச்சினையிலான சீனாவின் நிலைப்பாடு
• திபெதில் புத்த குருமார் தீக்குளிப்பு
• சீன-அமெரிக்க வர்த்தகம் பற்றிய வென்ச்சியாபாவின் கருத்து
• நம்பிக்கை நிறைந்த 2012ஆம் ஆண்டு
• சீனாவின் குற்றவியல் வழக்குச் சட்டத்தின் 2வது திருத்தம்
• சீனாவின் 12வது தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதிகளுக்கான தேர்தல்
• 11வது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 5வது கூட்டத்தொடர் முடிவு
• சீனப் படையின் ஆக்கப்பணி பற்றிய ஹூ ச்சிந் தாவின் கருத்துகள்
• வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் கருத்து
• வங்கிக் கையிருப்புத் தொகை விகிதம்
மேலும்>>
செய்தி விளக்கம்
• சீனத் தலைமையமைச்சர் நடத்திய செய்தியாளர் கூட்டம்
சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர் 14ம் நாள் பெய்சிங் மாநகரில் நிறைவடைந்தது. அதற்குப் பின் சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்துரையாடினார்.
• சீனாவின் வறுமை ஒழிப்பு லட்சியம்
வறுமை ஒழிப்புக்கான வரையறையை, 2010ஆம் ஆண்டு விவசாயிகளின் நபர்வாரி நிகர வருமானமான 1274 யுவானிலிருந்து 2300 யுவானாக உயர்த்துவதென, 2011ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற சீன நடுவண் அரசின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்படம்

ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் சிறப்புப் பேட்டி

கே.ஜே.எம் வர்மா அவர்களின் சிறப்புப் பேட்டி
படத்தொகுப்பு

• வென் சியா பாவின் செய்தியாளர் கூட்டம்

• பெய்ஜிங்கில் முடிவடைந்த சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத்தொடர்

• சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் 5வது கூட்டத்தொடர் பெய்ஜிங்கில் நிறைவடையவுள்ளது

• சீன மக்கள் விடுதலைப் படைப் பிரதிநிதிக் குழுக் கூட்டத்தில்  கலந்துகொண்ட ஹூ சிந்தாவ்

• ஜீலின் மாநிலப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வூ பாங்கோ

• ஷான் சி மாநிலப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வென் சியா பாவ்

• சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது நிரந்தர கமிட்டியின் 17வது கூட்டத்தொடருக்குத் தலைமை தாங்கிய சியா ச்சிங்லின்

• ஹாய் நான் மாநிலப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட லீ சாங்சுன்

• சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஷிச்சின்பீங்

• குவெய் சோ மாநிலப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட லீக் ச்சியாங்

• ஷான் சி மாநிலப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஹே கோச்சியாங்

• நீங் சியா குவெய் இனத் தன்னாட்சிப் பிரதேசப் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட சோ யூங்காங்
மேலும்>>
கருத்துப் பதிவு
நேயர் கடிதம்
• சிறுநாயக்கன்பட்டி திண்டுக்கல் மாவட்டம் கே.வேலுச்சாமி
இக்கூட்டத்தொடரின் அனைத்து முன் மொழிவுகளையும் அரசு மக்களுடன் கையோடு கைகோர்த்து விவாதித்திருப்பது இக்கூட்டத்தொடரின் மாபெறும் வெற்றியாகும். மாநாட்டின் போது தினந்தோறும் நடைபெற்ற அன்றாட நிகழ்வுகளை தமிழ்பிரிவு விரிவாக எடுத்துரைத்தமைக்கு நன்றி
• வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
மக்களின் தேவையை உணர்ந்து கொண்டவர்களே, உறுப்பினர்களாக இருப்பதால், மக்களின் வாழ்க்கை மேம்படுத்தும் முடிவுகள் எடுக்கப்படும் என்பது உறுதி என்பதை உணர்ந்து கொண்டேன்.
• காங்கேயம் P.நந்தகுமார்
இது போன்ற துயர சம்பவங்கள் இனி நடைபெறமால் இருக்க வன்முறையை தூண்டுபவர் மீது காவல்துறை இரும்புகரம் கொண்டு ஒடுக்கினால் நல்லது.
• மீனாட்சிபாளையம் கா.அருண்
ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளைத்தெரிவித்து தத்தமது பிரதேச வளர்ச்சிக்காக பாடுபடும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
• முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர்
உள்நாட்டு பத்திகை அல்லாமல் வெளீநாட்டு பத்திகைகளும் சீனாவின் கூட்டத்தொடரை பாராட்டி இருப்பது குறிப்பிடதக்கது.
• மீனாட்சிபாளையம் - கா.அருண்
பல தலைவர்களும் சுறுசுறுப்பாக இப்பணியில் ஈடுபட்டிருப்பதற்கு பாராட்டுத்தெரிவிக்கிறேன்.
மேலும்>>
உங்கள் குரல்
• ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன் அவர்களின் ஒலிப்பதிவு

• விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அவர்களின் ஒலிப்பதிவு

• பகளாயூர் பி.ஏ.நாச்சிமுத்து அவர்களின் ஒலிப்பதிவு

• காங்கேயம் பி.நந்தகுமார் அவர்களின் ஒலிப்பதிவு

More>>
தொடர்புடையவை

• சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடர்கள் பற்றிய கள ஆய்வு

• 2011 NPC-CPPCC
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040