2012ம் ஆண்டு மே 25ம் நாள் பிற்பகல், தமிழ்ப் பிரிவின் அனைத்துப் பணியாளர்களும் தமிழ் மொழி மாற்றம் செய்யப்பட்ட சீன திரைப்படத்தைக் கூட்டாக பார்த்துரசித்துள்ளனர். எதிர்காலத்தில், இத்தகைய கல்வி நடவடிக்கை தமிழ்ப் பிரிவின் முக்கிய அலுவல் பணிகளில் ஒன்றாக இருக்கும். இளம் பணியாளர்களின் அலுவல் மேம்பாட்டிற்கு இது உதவியளிக்கும்.