சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டில் கட்சி சாசனத் திருத்தம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு 14ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாசனம் 18வது முறையாக திருத்தப்பட்டது. கட்சிச் சாசனத் திருத்தம், 130 கோடி சீன மக்களின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டதாகும்.
| உலக வளர்ச்சிக்குத் துணைபுரியும் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முறை மாற்றம் அறிவியல் வளர்ச்சியைத் தலைப்பாகவும், பொருளாதார வளர்ச்சி முறை மாற்றத்தை விரைவுபடுத்துவதை மையமாகவும் கொள்வதே, சீன வளர்ச்சியின் மொத்த நிலைமையுடன் தொடர்புடைய நெடுநோக்குத் தெரிவாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹுச்சிந்தாவ் வலியுறுத்தியுள்ளார்.
| சீனச் சமூக பொருளாதார வளர்ச்சி சீனச் சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலைமை பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டின் செய்தி மையம் 10ஆம் நாள் பிற்பகல் செய்தியாளர் கூட்டம் நடத்தியது.
| சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச பாதையில் தொடர்ந்து நடைபோடுவது அமைதி மற்றும் வளர்ச்சிக்கான விருப்பம், சீன மக்களிடம் உள்ளது. பல்வேறு நாடுகளின் மக்களுடன் இணைந்து, மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக சீன மக்கள் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|