• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முன்னுரை




தொகுப்பு
தேசிய மக்கள் பேரவை
மக்கள் பேரவை அமைப்புமுறை சீனாவின் அடிப்படை அரசியல் அமைப்பு முறையாகும். தேசிய மக்கள் பேரவை அதியுயர் அரசு அதிகார நிறுவனமாகும். மாநிலம், தன்னாட்சிப் பிரதேசம், மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகர், சிறப்பு நிர்வாகப் பிரதேசம், படை ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் இப்பேரவை உருவாக்கப்படுகின்றது. அரசின் சட்டமியற்றல் அதிகாரத்தை இது செயல்படுத்துகின்றது. நாட்டின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய பிரச்சினைகளைத் தீர்மானிக்கும் உரிமை அதற்கு உண்டு.
மேலும்>>
கேள்வி-பதில்
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது முழு அமர்வு 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 21 முதல் 30ஆம் நாள் வரை நடைபெற்றது. இக்கூட்டத் தொடரில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.
தேசிய மக்கள் பேரவை எப்படி செயல்படும்
சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டின் முதலாவது காலாண்டில் நடைபெறும். தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் அழைப்பின் கீழ் இது நடைபெறும்.
நேர்காணல்

  • சுந்தராஜன்

  • விஸ்வநாதன்

  • வள்ளியப்பன்

  • சண்முகநாதன்

  • செல்வகுமார்

  • ராஜா மகேஷ்வரன்

  • கனகலட்சுமி

  • வாழ்த்துக்கள்
  • வரலாற்றுப் பதிவு

    3-வது தேசிய மக்கள் பேரவை

    2-வது தேசிய மக்கள் பேரவை

    முதலாவது தேசிய மக்கள் பேரவை
    உங்கள் கருத்து
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040