• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

• உலகளவில் வசந்த விழா கொண்டாட்டம்
மற்றவை

சீனப் பாரம்பரிய பண்பாடு-சிறப்புத் தொகுப்பு

சீன வசந்த விழாக் கொண்டாட்டம் பற்றிய பொது அறிவு
சீனப் பண்பாட்டின் படி, ஒவ்வொரு சீன நாட்காட்டி ஆண்டில் ஒரு விலங்கு சின்னமாக கருதப்படும். எலி, மாடு, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி ஆகிய 12 விலங்குகள் முறையே ஓராண்டின் சின்னமாக மாறும். கடந்த ஆண்டு சீனாவின் ஆண்டு விலங்காக குதிரை இருந்தது. புதிய ஆண்டின் விலங்கு ஆடு ஆகும். எனவே புதிய ஆண்டு ஆடு ஆண்டு என்றழைக்கப்படும்.
வசந்த விழா, சீனாவின் மிக முக்கிய விழாவாகும். சீனர்களுக்கான வசந்த விழாவில் நிறைய அர்த்தம் உள்ளது. கடந்த ஆண்டுக்கு வணக்கம் சொல்வது, புதிய ஆண்டை வரவேற்பது, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடுவது ஆகியவை வசந்த விழாவின் முக்கிய அம்சங்களாகும்
ஒளி-ஒலி பதிவு

• சிவகாமிக்கு சொந்த ஊரில் பனிப் பொழிவு

• குடும்பத்தின் ஒற்றுமை

• பட்டாசு எரியூட்டுவது

• இன்பம் பொருட்படும் ஃபூ எழுத்து

• மலர்கின்ற பூக்கள்

• இன்றைய சீனா

• சீனாவில் வசந்த விழா கொண்டாட்டம்

• பனிச்சிற்பம்
மேலும்>>
படத்தொகுப்பு

• வசந்த விழாக் கொண்டாட்டத்தில் பூக்களைக் கண்டுரசித்தல்

• திடேன் கோயில் திருவிழா

• வசந்த விழாவை வரவேற்கும் சீன மக்கள்

• உலகளவிலும் சீன வசந்த விழா கொண்டாட்டம்

• தயாராகியுள்ள 2015ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிகழ்ச்சி

• நீங்கள் முடி வெட்டி விட்டீர்களா?

• ஆடு ஆண்டு வரவேற்பு

• புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
விவரம்
மேற்கூறியுள்ள செய்தி, சீன வசந்த விழா பற்றிய சில தகவல்கள் ஆகும். இதன் மூலம் சீன வசந்த விழா பற்றி பொதுவாக தெரிந்து கொள்ள முடியும். கீழே, சீன வசந்த விழா பற்றிய 3 கேள்விகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கு 4 பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து சரியான விடையை நேரடியாக தேர்வு செய்யுங்கள். மின்னஞ்சல் மற்றும் வானஞ்சல் மூலம் எமது வானொலி நிகழ்ச்சியைக் கேட்ட நேயர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் மூலம் அளித்தால், தலைப்பில் வசந்த விழா அறிவு போட்டி என்று குறிப்பிட வேண்டும். வானஞ்சல் அனுப்பிய நேயர்களில் மூன்று நேயர்களை தேர்ந்தெடுப்போம். இதர வழிமுறைகளின் மூலம் பதிலளித்த நேயர்களில் 10 நேயர்களை தேர்ந்தெடுப்போம். அவர்களுக்கு நினைவுப் பரிசுப் பொருட்களை வழங்குவோம். பரிசுப் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை மார்ச் 11ஆம் நாள் எமது இணையதளத்தில் வெளியிடுவோம். இதில் உலா வந்து பார்க்கவும்...
கேள்வி பதில்கள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040