• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

சீனத் தலைமை அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு
கருத்துக்கள்
அரசுப் பணியறிக்கையில் 'புதிய வார்த்தைகள்'
சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் வெளியிட்ட அரசுப் பணியறிக்கையில் பல புதிய வார்த்தைகள் முதல்முறையாக இணைக்கப்பட்ருந்தது குறிப்பிடத்தக்கது.
'நான்கு முழுமைகள்' என்ற செயற்திட்டம்
ஓரளவு வசதியான சமூகத்தை கட்டியமைப்பது, சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, சட்ட ரீதியிலான ஆட்சியை நடைமுறைப்படுத்துவது, கட்சியின் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவது ஆகிய நான்கு அம்சங்கள்
தலைச் செய்தி
கூட்டத் தொடர் நிறைவடைந்தது
12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடர், மார்ச் திங்கள் 15ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றி நிறைவடைந்தது
புதிய செய்திகள்
• சீன அரசுப் பணியறிக்கை வெளியீடு
• சீனப்பொருளாதாரம் தொடர்ந்து சீராக வளரும்—லீக்கெச்சியாங்
• லீக்கெசியாங்:ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மேற்கோள்ளப்படும்
• இணையத்தைப் பயன்படுத்தி உயரவுள்ள சீனப்பொருளாதாரம்
• தேசிய மக்கள் பேரவையில் 521 கருத்துருக்கள் முன்வைக்கப்பட்டன
• இரு கூட்டத்தொடர்களுக்கான இலங்கை ஆளும் கட்சியின் வாழ்த்து
• 2015ஆம் ஆண்டு சீன மத்திய மற்றும் பிரதேச அரசுகளின் வரவு செலவு திட்ட வரைவு
• தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடரின் முழு அமர்வு
• தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாவது முழு அமர்வு
• தேசிய இனங்களிடையில் தொடர்பு, பரிமாற்றம் மற்றும் ஒற்றுமை வலுப்படுத்தப்படும்
• சீனாவின் சீர்திருத்தப் பணிக்கு நேபாளத்தின் ஆய்வாளரின் பாராட்டு
• சட்டமியற்றல் சட்டத்தின் திருத்த வரைவுக்கான பரிசீலனை
சிறப்பு
• சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி சீனத் தேசிய பேரவை பிரதிநிதிகளின் கருத்துக்கள்
சில நாட்களுக்கு முன், சீனத் தேசிய மக்கள் பேரவை பிரதிநிதிகளிடையே நீல வானம் பற்றி பெய்ஜிங்கின் இரு கூட்டத்தொடர்களின் போது விவாதிக்கப்பட்டுள்ளது.
• சீனாவில் சட்டம் இயற்றல் துறையின் சீர்திருத்தம்
அரசுத் துறை வாரியங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவது என்பது, சட்டம் இயற்றும் சட்டத்தின் நடப்புத் திருத்தத்தில் அதிக கவனத்தை ஈர்க்கும் மற்றொரு அம்சமாகும். இந்த திருத்த வரைவின்படி, சட்ட ஆதரவு பெறாத நிலையில், பல்வேறு நிலை அரசுகள் வெளியிடும் விதிகளில் குடிமக்களின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது.
• சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடரில் மதத் துறை உறுப்பினர்கள் ஆலோசனை
தேசிய உற்பத்தி ஆற்றல், வறுமை ஒழிப்பு ஆகியவை தொடர்பாகவும், புத்த மதம் மற்றும் தாவோ மதப் பண்பாட்டின் பரவல் தொடர்பாகவும், தேசிய கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரான நாங்கள், பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருகின்றோம் என்றும் நடப்புக் கூட்டத்தொடரில் பங்கெடுக்கும் மதவாதிகள் கருத்து தெரிவித்தனர்.
ஊடக கவனம்
• கட்சிக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதற்கு பாராட்டுக்கள்
இச்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்சியின் ஒழுங்குமுறையைக் கண்டிப்பான முறையில் வலுப்படுத்தும் செயல், ஊழல் ஒழிப்புப் பணியைப் புதிய நிலைக்கு உயர்த்தியுள்ளது. அதில் வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன.
• நான்கு பன்முகப்பணிகள் பற்றிய வெளிநாட்டு ஊடகங்களின் கருத்து
சீனக் கனவை நனவாக்குவதற்கு ஷி ச்சின்பிங் மாபெரும் திட்டப்பணியை வகுத்துள்ளார் என்ற தலைப்பிலான கட்டுரையை ஜப்பானின் வெளியுறவு நிபுணர் எனும் இதழின் இணையம் அண்மையில் வெளியிட்டது. இதில் நான்கு பன்முகப்பணிகளை சீன அரசு முன்வைத்துள்ளது.
• சீனாவின் பொருளாதாரக் கொள்கைக்கு வெளிநாட்டு ஊடகத்தின் கவனம்
ஓரளவு வசதியான சமூகத்தின் உருவாக்கத்தை சீனா நிறைவேற்றுவது என்ற குறிக்கோள் குறித்து விரிவாக விளக்கம் தெரிவித்தார். இதில், ரஷியா மற்றும் மத்திய ஆசியாவின் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.
• சீன அரசுப் பணியறிக்கைக்கு வெளிநாட்டு ஊடகங்களின் கவனம்
சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் வழங்கிய அரசுப் பணியறிக்கை குறித்து, வெளிநாட்டு ஊடகங்கள் அண்மையில் ஆக்கப்பூர்வமான பாராட்டு தெரிவித்தன.
பேசும் படம்

வெளிநாட்டுச் செய்தியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் கூட்டத்தொடர்கள்

கூட்டத் தொடர் நிறைவடைந்தது

அறிவு நடைமுறை அனுபவம்

படம் மூலம் மண்டலம்&பாதையை அறியுங்கள்

சீனாவில் நீதி சட்டத்துறை சீர்திருத்தம்

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசியக் கமிட்டியின் 3ஆவது கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டம்

சின்ச்சியாங் பிரதிநிதிக் குழுவின் செய்தி ஊடகங்களுக்கான திறப்பு நாள்

அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் கூட்டத்தொடரின் முழு அமர்வு
மேலும்>>
மற்றவை
  • 2015ஆம் ஆண்டுக் கூட்டத்தொடர்கள் பற்றிய
    இணையக் கருத்துக் கணிப்பு
  • 2014ஆம் ஆண்டுக் கூட்டத் தொடர்கள்
  • 2013ஆம் ஆண்டுக் கூட்டத் தொடர்கள்
  • உங்கள் கருத்து
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040