• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

படம் மூலம் மண்டலம்&பாதையை அறியுங்கள்
புதிய செய்திகள்
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டத்தின் பயன்
• பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் பற்றிய ரஷியாவின் கருத்து
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தை முன்னேற்றக்கூடும் கல்வியின் உலகமயமாக்கம்
• பட்டுப்பாதை நிதியத்தின் முதலாவது திட்டப்பணி
• புதிய உந்துவிசையாக மாறக்கூடிய கடல்வழி பட்டுப்பாதை
• அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் கட்டுரை
• ஐரோப்பிய-ஆசிய வளர்ச்சிக்குத் துணைபுரியும் பட்டுப்பாதை பொருளாதார மண்டலம்
• அனைத்து நாடுகளுக்கும் திறந்து வைக்கப்படும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பட்டுப்பாதையின் கட்டுமானப் பரவலுக்குச் சீனப் போக்குவரத்து அமைச்சகம் பொறுப்பு
• எட்டு துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை
• சீனாவில் ஒரு மண்டலம் ஒரு பாதைக் கட்டுமானம்
• பட்டுப் பாதை நெடுகில் ஏற்றுமதியின் அதிகரிப்பு
• ஆசிய முதலீட்டு வங்கியில் புதிய ஆரம்ப உறுப்பு நாடுகள்: பிரேசில், டென்மார்க்
• கடல்வழி பட்டுப்பாதைக் கட்டுமானம் பற்றிய ஆய்வுக் கூட்டம்
• ஆசிய முதலீட்டு வங்கியில் புதிய ஆரம்ப உறுப்பு நாடுகள்: ஸ்பெயின், தென்கொரியா, ஆஸ்திரியா
5 துறைகள்
ஒத்துழைப்புத் துறைகள்
மண்டலம் மற்றும் பாதை என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த செயல்திட்டம், ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவற்றை இணைக்கும். கொள்கை, அடிப்படை வசதி, வர்த்தகம், நிதி, மக்கள் தொடர்பு ஆகிய ஐந்து துறைகளில் ஒத்துழைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
ஐந்து கோட்பாடுகள்
முதலாவது, ஐ﹒நா சாசானத்தின் கோட்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவது, திறப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஊன்றி நிற்க வேண்டும். மூன்றாவது, நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தில் ஊன்றி நிற்க வேண்டும். நான்காவது, சந்தை இயக்கத்தில் ஊன்றி நிற்க வேண்டும். ஐந்தாவது, ஒன்றுக்கொன்று நலன் அளித்துக் கூட்டாக வெற்றி பெறுவதில் ஊன்றி நிற்க வேண்டு.
கட்டுரைகள்
ஒரு மண்டம் மற்றும் ஒரு பாதை எனும் திட்டப்பணி தொடர்பான ஒத்துழைப்பு
அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை முன்னேற்றுவதை தவிர, எரியாற்றல், நிதி, மானிடவியல் முதலிய துறைகள், இந்த எட்டு துறைகளில் இடம்பெறுகின்றன. இதில், அடிப்படை வசதி மற்றும் எரியாற்றல் துறை ஒத்துழைப்புகள் குறித்து இந்தப் பொறுப்பாளர் மேலும் கூறுகையில், அடிப்படை வசதிகளுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதில், சீனாவிலிருந்து பால்டிக்கடலுக்குச் செல்லும் வழி, சீனாவிலிருந்து பாரசீக வளைகுடாவுக்குச் செல்லும் வழி, சீனாவிலிருந்து இந்தியப்பெருங்கடலுக்குச் செல்லும் வழி ஆகிய மூன்று கடற்வழிகள், முக்கியமாகவும் விரைவாகவும் உருவாக்கப்படும்
உங்கள் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040