• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

சீன-இந்திய பொருளாதார மற்றும் வர்த்தகக் கருத்தரங்கு
புதிய செய்திகள்
மோடியின் சீனப் பயணத்துக்கு இந்திய பல்வேறு துறைகள் பாராட்டு
சீனத் தொழில் முனைவோருக்கு இந்தியத் தலைமை அமைச்சரின் வேண்டுகோள்
செய்தியாளர் சந்திப்பில் சீன-இந்திய அமைச்சர்கள்
சீன-இந்திய ஒத்துழைப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட லிக்கெச்சியாங் மற்றும் மோடி
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 24 ஒத்துழைப்பு உடன்படிக்கைகள்
சீனா இந்தியா இடையே "சொந்த ஊர்" தூதாண்மை
சிஆன் நகரில் ஷிச்சின்பிங்கும் மோடியும் சந்திப்பு
சின் வம்சத்தின் முதல் பேரரசரின் சுடுமண் வீரர் சிலைகளைப் பார்வையிட்ட மோடி
பண்பாடும் பொருளாதாரமும் மோடி பயணத்தின் முக்கிய அம்சம்
இந்தியத் தலைமையமைச்சரின் எதிர்பார்ப்பு
பேசும் படம்

இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஷாங்காயில் சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கிற்கு அன்பளிப்பாக வழங்கிய பொருட்களின் நிழற்படங்கள்

டய்ச்சீ மற்றும் யோகா கலை அரங்கேற்ற நிகழ்ச்சி

மோடிக்கு வழங்கப்பட்ட சீன உணவு வகைள்

நரேந்திர மோடி ச்சிங்குவா பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு

மோடி டய்ச்சீன் கோயிலில் பயணம்

மோடிக்கு பராம்பரிய வரவேற்வு விழா

தாசிங்ஷான் கோயிலில் பார்வையிட்டார் மோடி
சிறப்பு!
சீன-இந்திய உறவின் சுவையான கதைகள்
சீனா, இந்தியா நாடுகள் ஆகிய உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்டுள்ள இரண்டு நாடுகளாக திகழ்கின்றன. மேலும், இவை, ஆசியாவில் மிகப் பெரிய வளரும் நாடுகளாகவும் திகழ்கின்றன. தவிர, உலகின் கவனத்திற்குரிய புதிதாக வளர்ந்து வரும் பொருளாதார சமூகமாகவும் இந்நாடுகள் விளங்குகின்றன.
டய்ச்சீ மற்றும் யோகா
யோகா இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றுள்ளதைப் போல, டய்ச்சீ கலை சீனாவில் பரவலகாக் காணப்படும் கலையாகும். இந்த இரண்டு கலைகளும் ஆசிய நாகரிகத்தில் "ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களாக" விளங்குகின்றன.
சீனாவில் (சீஆனில்) தொடங்கும் மோடியின் பயணம்
மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் உள்ள ஆமதாபாதில் ஷிச்சின்பிங்கின் இந்தியப் பயணம் தொடங்கியபோது, மோடியின் சீன பயணம், ஷிச்சின்பிங்கின் சொந்த ஊரான சிஆன் நகரில்தான் தொடங்க வேண்டும்
மோடியின் சீனப் பயணம்
எதிர்வரும் மே 14 ஆம் நாள் இந்திய தலைமையமைச்சர் நரேந்திரமோடி தனது சீன பயணத்தை சீன அதிபரின் சொந்த ஊரான சீஆன் நகரிலிருந்து தொடங்குகிறார். இந்திய பிரதமராக பதிவியேற்ற பிறகு மோடி அவர்கள் மேற்கொள்ளும் முதல் சீனப் பயணம் இதுவாகும்.
முக்கிய கருத்து
சீனத் தூதர்: இருநாட்டுறவை மேம்படுத்தும் இந்தியத் தலைமை அமைச்சரின் சீனப் பயணம்
இந்தியத் தலைமை அமைச்சரின் சீனப் பயணம், இருநாட்டு கூட்டுறவின் உள்ளடக்கத்தை அதிகரித்து, எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தும் என்று இந்தியாவுக்கானச் சீனத் தூதர் லெ யுசேங் குறிப்பிட்டார்.
பண்பாடும் பொருளாதாரமும் மோடி பயணத்தின் முக்கிய அம்சம்
இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி மே 14 முதல் 16ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொள்வார். பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஜியாங் ஜியிங்குய் பேட்டியளிக்கையில், பண்பாடும், பொருளாதாரமும் இப்பயணத்தின் முக்கிய அம்சங்களாகும் என்றார்.
சீனப் பயணம் மீதான மோடியின் எதிர்பார்ப்பு
மே 14ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை, சீனாவில் பயணம் இந்தியத் தலைமையமைச்சர் மோடி மேற்கொள்ள உள்ளார். சீனாவுக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவிலுள்ள சீனச் செய்திஊடகங்களுக்கு மோடி கூட்டுப் பேட்டியளித்தார்.
வினா-விடை

வணக்கம் நேயர்களே. மே திங்கள் அறிவுப் போட்டியில் கலந்துகொள்வதற்கு மிக்க நன்றி. மே திங்களில் சீன-இந்திய இரு நாடுகளுக்கிடையிலான மிக முக்கிய செய்தி, மோடியின் சீனப்பயணம் தான். அதனால், மே திங்களின் அறிவுப் போட்டி, அது பற்றி கேட்கப்பட உள்ளது. இவ்வறிவுப் போட்டி, வானொலி மற்றும் இணையத்தளத்தின் மூலம் வெளியிடப்படும்... மேலும் படிக்க

1 நரேந்திர மோடி இந்திய தலைமை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு சீனாவில் பயணம் மேற்கொள்வது எத்தனையாவது முறை?

அ முதல் முறை, ஆ 2வது முறை, இ 3வது முறை, ஈ 4வது முறை

2 மோடி தனது சீனப் பயணத்தை எந்த நகரில் இருந்து தொடங்குகிறார்?

அ பெய்ஜிங், ஆ ஷாங்ஹாய், இ சீ ஆன், ஈ குவாங் சோ

3 சீனாவுக்கு வரும் முன், சீனாவின் சமூக வலைத் தளத்தில் மோடி தனது பக்கத்தை உருவாக்கினார். இந்த சமூக வலைத் தளத்தின் பெயர் என்ன

அ வென் சின், ஆ வெய் போ, இ போ க், ஈ பேஸ்புக்

சுற்றுப் பயணம்

மூன்றாவது நாளில் மோடியின் பயணம் பற்றிய படத் தொகுப்பு
உங்கள் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040