• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போட்டி முடிவு

சீனாவின் இனிய கிராமப்புறங்கள் பற்றிய பொது அறிவு போட்டி இனிதே நிறைவடைந்தது. அனைவரின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 9 நேயர்கள் பரிசு பெற்றுள்ளார்கள். அவர்களது பெயர் பட்டியலை வழங்குகிறோம்.

நாமக்கல்—செந்தில்வேலு, திருச்சிராப்பள்ளி—ஏ.எம்.நஜ்முல் ஆரிஃபீன்,

நாமக்கல்—கே.கணகம், அரியலூர் தேவனூர்—ப.ஜோதிலெட்சுமி,

வளவனூர் புதுப்பாளையம்—எஸ்.செல்வம், பெருந்துரை—பல்லவி கே.பரமசிவன்,

நாமக்கல்—பி.ஆர்.சுப்ரமணியன், சேலம்—ஏ.வேலு,

நாமக்கல்—கே.சரவணத்தேவி

இவர்களுக்கு வாழ்த்துக்கள்! பரிசுகளை வானஞ்சல் மூலம் அனுப்பியுள்ளோம். எங்கள் நிகழ்ச்சிகளிலும், அறிவுப் போட்டிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். நன்றி.

வினா-விடை
1. சுவாங்ஜிங் கிராமத்தின் தனிச்சிறப்பு என்ன?

அ.ஒவ்வொரு குடும்பத்திலும் திராட்சை வளர்ப்பது

ஆ.அதிக அளவில் சிறிய ஆறுகள் இருப்பது

2. யீ வூ நகரம் எதற்குப் புகழ் பெற்றது?

அ.தொழில் புத்தாக்க சூழ்நிலை மற்றும் மின்னணு கடைகள்

ஆ.பல்கழக மாணவர்கள் இங்கே வைலை பார்ப்பது

3. மான் ஜுயே லொங் கிராமத்தின் பெயர் எப்படி சூட்டப்பட்டது?

அ. மான் ஜுயே என்பது, மன நிறைவு பெற்ற விழிப்புணர்வு என்று பொருள். மான் ஜுயே கோயிலின் காரணமாக அதே பெயரைப் பெற்றது.

ஆ. சீனாவின் வூ யுயே மன்னராட்சிக் காலத்தில் மன்னர் இப்பெயரைச் சூட்டினார்.

4. லுங் மென் கிராமத்தில் பண்டைய கட்டிடங்கள் எந்தக் காலத்தில் கட்டியமைக்கப்பட்டன?

அ. மிங் மற்றும் சிங் வம்சகாலம்

ஆ. பண்டைய 3 பேரரசகாலம்

கட்டுரைகள்

  • சுவாங்ஜிங் கிராமம்

  • கோடைக்காலத்தில் சுவாங்ஜிங் கிராமம் ஈர்ப்பாற்றல் மிக்க காட்சியை மக்களுக்கு அளிக்கின்றது. கிழக்குச் சீனாவின் ச்சியாங் சூ மாநிலத்தின் ச்சியாங்யின் நகரில் சுவாங்ஜிங் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் சிறிய ஆறுகள் இருப்பது தனிச்சிறப்புமிக்கது. கடந்த சில ஆண்டுகளாக, திராட்சை, பேரி, பீச் முதலிய பழங்களையும், நீர்வாழ் உயரினங்களையும் வளர்ப்பதில் விவசாயிகள் இங்கே சிறப்பாக ஈடுபட்டு, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளனர்.

  • பழக்கவழக்கங்களை நன்றாக கையேற்றி பரவல் செய்து வரும் மான் ஜுயே லொங் கிராமம்

  • நீண்ட வரலாற்றில் எவ்வளவு அதிகமான பண்பாட்டுப் பழக்கங்கள் குறுகிய காலத்தில் ஒளிவீசிய பின் காணாமல் போய் விட்டன. கையேற்றப்பட முடியாத அவை மனிதருக்கு ஏற்படுத்திய உணர்வு, ஆழ்ந்த கவலைக்குரியதாகும். ஆனால், ஹாங் சோ நகரின் மேற்கு ஏரி கரையில் அமைந்துள்ள மான் ஜுயே லொங் கிராமம் சிறப்பான வழிமுறையின் மூலம் உள்ளூர் பழக்கவழக்கங்களைக் கையேற்றி பரவல் செய்து வருகிறது.
    கட்டுரைகள்

  • யீ வூ நகர் புத்தாக்க நகராகும்

  • பொது மக்கள் தொழில் நடத்துதல், புத்தாக்கம் என்ற கால ஓட்டத்தில் யீ வூ நகரிலுள்ள ச்சிங்யான்லியு ஊரில் புத்தாக்க இயற்கைச் சூழல், புதிய மாதிரியாக காணப்பட்டுள்ளது. ஊரிலுள்ள மிக குறிப்பிடத்தக்க இடத்தில் அமைந்த யீ வூ தொழில் மற்றும் வணிகக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவர்களின் தொழில் பண்ணை மிக சிறந்த மாதிரியாகும்

  • யீ வு நகரில் மின்னணு வணிக அலுவலில் ஈடுபடும் இளைஞர்கள்

  • சீனாவின் ச்சே சியாங் மாநிலத்தின் யீ வு நகரின் சிங் யன் லியு கிராமம், "சீனாவில் இணையக் கடைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் ஊர்" என போற்றப்படுகின்றது. இக்கிராமத்தில் அதிகமான இளைஞர்கள் வெற்றிகரமாக தொழில் நடத்துவது குறித்த கதைகள் பரவி வருகின்றன. இந்த சிறப்புமிக்க கதைகளின் பின்னணியில், கிராமவாசிகள் செல்வமடைவதற்கு உரிய வகையில் ஊக்கமளிப்பதில் இந்த இளைஞர்களின் சிந்தனை மற்றும் பேரூக்கம், மக்களின் மனங்களை உருகச் செய்துள்ளன

    பண்டைய லுங்மென் கிராமத்தில் செழப்பான வாழ்வு
    வாசகர் கருத்து
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040