• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கட்டுரைகள்

  • உயர் வேக தொடர் வண்டி மூலம் அழகான சிங்காயில் பயணம் மேற்கொள்வோம்

  • அண்மையில் "WeChat" எனும் செய்தி தொடர்பு சேவை வழங்கும் APPயில் இரு தொகுதி படங்கள் சீனாவில் அதிகமாக பாராட்டப்பட்டு, பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், ஒரு தொகுதி படங்கள், சீனாவில் மிக பெரிய ரேப் மலர்கள் கடல் என போற்றப்படும் மன் யுன் மலர் கடலின் படங்களாகும்

  • அழகான சின்சியாங்கில் உயர்வேக இருப்புப்பாதையின் வளர்ச்சி

  • சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு 16 இலட்சத்து 60 ஆயிரம் சதுரக் கிலோமீட்டர். அதன் நில எல்லை சுமார் 5600 கிலோமீட்டர் நீளமாகும். சீனாவின் மொத்தப் பரப்பில் ஆறில் ஒரு பகுதியை வகிக்கிறது

  • உயர்வேக தொடர்வண்டியின் ஒட்டுநர் ஒருவரின் கதை

  • குழந்தையாக இருந்தபோதே, தொடர் வண்டியை ஓட்டும் பணி மீது அதி.துர்திக்கு ஆவலும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.படிப்பை நிறைவேற்றிய பின் பயிற்சியில் ஈடுபட்ட அவர், 2003ஆம் ஆண்டு முதல், தொடர்வண்டியின் ஓட்டுநராக பணி பெற்று, தனது கனவை நனவாக்கினார்.
    செய்திகள்
    • சீனாவின் தென்மேற்குப் பகுதியில் குவெய்-கை இருப்புப்பாதை
    • சீனாவில் உயர் வேக இருப்புப்பாதையின் வளர்ச்சி சாதனை
    • சீன உயர் வேக இருப்புப்பாதை போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்படும் நீளம்
    • மேற்கு சீனாவில் 1777கிலோ மீட்டர் தூரம் வரை உயர்வேக இருப்புப்பாதை இயக்கப்படவுள்ளது
    • லான்சோ-சின்ச்சியாங் அதிவிரைவு தொடர் வண்டியின் பணியாளர்கள்
    • சீனாவில் உயர்வேக இருப்புப் பாதைகளின் பயன்கள்
    • சீனாவில் 8 மணி நேரம் உயர்வேக இருப்புப்பாதை வலையமைப்புக் கட்டுமானத் திட்டம்
    • மணிக்கு 400 கிலோமீட்டர் உயர்வேக தொடர்வண்டி
    • அதிவிரைவு இருப்புப் பாதை சீனாவில் வளர்ச்சி
    • பெய்ஜிங்-குவாங்சோ அதிவிரைவு இருப்புப்பாதை
    கட்டுரைகள்

  • லான்–சின் வழி உயர்வேக இருப்புப்பாதையின் பயன்

  • கான் சூ மாநிலத்தின் தலைநகர் லான்சோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடையது. இந்தப் பழைய நகரம் மேற்கையும் கிழக்கையும் இணைத்து பண்டையக் காலத்தில் சீனா வெளிநாடுகளுடன் பரிமாற்றம் செய்த பொற்காலத்தைக் காண்பித்துள்ளது. பட்டுப்பாதைப் பொருளாதாரப் பாதையைக் கட்டியமைக்கும் முன்மொழிவை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் முன்வைத்துள்ளார்

  • சின்ஜியாங் சர்வதேச தளவாட மையத்தின் கட்டுமானத்தில் லான்-சின் வழி உயர்வேக இருப்புப் பாதையின் பங்கு

  • சுருக்கமாக ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனப்படும் பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத் திட்டத்தின் வளர்ச்சியுடன், சீனாவின் மேற்கு நோக்கி திறக்கும் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    வளர்ச்சி திட்டம்

    2020ஆம் ஆண்டு சீனாவின் உயர்வேக இருப்புப் பாதைகளின் வலையமைப்பு பற்றிய திட்ட வரைவு
    பேசும் படம்

    • சீனாவில் மிக அழகான அதிவிரைவு இருப்புப் பாதை

    • லான்ச்சோ-சின்ச்சியாங் அதிவிரைவு தொடர் வண்டி

    • சீனரின் வாழ்க்கையை மேம்பட்டுள்ள அதிவிரைவு இருப்புப்பாதை
    உங்கள் கருத்து
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040