• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

உஃபாவில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
புதிய செய்திகள்
  • வாங்யீ-அசிஸ் சந்திப்பு
  • உஃபாவில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  • ஷிச்சின்பிங் பாகிஸ்தான் தலைமையமைச்சர் சந்திப்பு
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது
  • ஷி ச்சின்பீங்-கானி சந்திப்பு
  • பிரிக்ஸ் நாடுகளுக்கும், தொடர்புடைய அமைப்புகளுக்குமிடை பேச்சுவார்த்தை
  • பிரிக்ஸ் நாட்டுப் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய ஷிச்சிப்பிங்கின் கருத்து
  • பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஷிச்சின்பிங் பங்கேற்பு
  • உஃப நகருக்குச் சென்ற ஷிச்சின்பிங்
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பங்கெடுப்பு
  • செய்தி தொகுப்பு
  • இந்தியாவும் பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர தொடங்கியது

  • பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் சந்திப்பை அடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாட்டுத் தலைவர்கள் செயற்குழுவின் 15ஆவது கூட்டம் 10ஆம் நாள் ரஷியாவின் உஃபா நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், கசகஸ்தான் அரசுத் தலைவர் நசர்பயேவ், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் அதான்பயேவ் முதலிய தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
  • பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கான உச்சிநாட்டில் ஷி ச்சின்பீங்கின் உரை

  • ஜூலை 9ஆம் நாள், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கான 7ஆவது உச்சிமாநாடு, ரஷியாவின் உஃபாவில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், ரஷிய அரசுத் தலைவர் புதின், பிரேசில் அரசுத் தலைவர் ரோசெஃப், இந்தியத் தலைமையமைச்ச்ர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க அரசுத் தலைவர் சூமா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
    சிறப்பு
  • சந்தைமுறையில் செயல்படும் பிரிக்ஸ் வங்கி மற்றும் ஆசிய முதலீட்டு வங்கி

  • பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியும், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியும், சந்தைமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று, சீன வெளியுறவுத் துறையின் அதிகாரி ஒருவர் ஜுலை 10ஆம் நாள் ரஷியாவின் உஃபாவில் தெரிவித்தார்.
  • பிரிக்ஸ் வங்கி பற்றிய கேள்வியும் பதிலும்

  • பிரிக்ஸ் என்பது, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துக்கள் இணையாக அடங்கும் ஒரு சொல். இந்நிலையில், "பிரிக்ஸ் வங்கி"என்பது, பிரிக்ஸ் நாடுகள் வளர்ச்சி வங்கி என்ற முழுப் பெயரின் சுருக்கம்
    பேசும் படம்

    பிரிக்ஸ் நாடுகளுக்கும், தொடர்புடைய அமைப்புகளுக்குமிடை பேச்சுவார்த்தை

    சீன-பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பு

    சீன-ஆப்கானிஸ்தான் தலைவர்கள் சந்திப்பு

    சீன-பிரதேசில் தலைவர்கள் சந்திப்பு

    சீன-ரஷிய-மங்கோலிய தலைவர்கள் பேச்சுவார்த்தை

    சீன-தென்னாப்பிரிக்க தலைவர்களின் சந்திப்பு

    சீன-இந்திய தலைவர்களின் பேச்சுவார்த்தை

    சீன-ரஷிய தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை
    எஸ்.சி.ஓ அமைப்பு

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு 2001ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் மாநகரில் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு, சீனா, ரஷியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்டது
    பிரிக்ஸ் அமைப்பு

    பிரிக்ஸ் அமைப்பின் வளர்ச்சி பற்றிய சுருக்கமான விளக்கம்
    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துக்கள், ஒன்றாக சேர்க்கப்பட்டு, ஆங்கிலத்தில் பிரிக் என்ற சொல் உருவாக்கப்பட்டது. எனவே, இந்த நான்கு நாடுகள், பிரிக் நாடுகள் என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
    உங்கள் கருத்து
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040