• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட பொன் விழா கொண்டாட்டம்
தலைச் செய்தி
• முன்னேறி வரும் திபெத்
கடந்த 65 ஆண்டுகளில், நடுவண் அரசு மற்றும் முழு நாட்டு மக்களின் ஆதரவுகளுடன், திபெத்திலுள்ள பல்வேறு இன மக்கள், வளமான வாழ்க்கையை உருவாக்க வேண்டிய பேரூக்கத்தை வெளிக்காட்டி, பல்வேறு துறைகளில் உலகின் கவனத்தை ஈர்க்கும் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளனர்.
செய்திகள்
• சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு
• பழமையும் புதுமையும் நிறைந்திருக்கும் திபெத் இசை
• திபெத் பழைய கிராமத்தின் புதிய தோற்றம் மற்றும் புதிய வாழ்க்கை
• திபெத் பாரம்பரிய மருந்து மற்றும் மருத்துவம்
• தாஷில்ஹன்போதுறவியர் மடத்தின் ஒரு நாள்
• திபெத்திலுள்ள மலை ஏறுதல் பள்ளி
• லாலூ சதுப்பு நிலம்
• ராக்சம்சொ ஏரி பக்கத்திலுள்ள சோ கோ கிராமம்
• நிங்ச்சி நகரில் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு தொடர்பான புதிய சோதனை பணி
• மர்மமான மன்னர் க்சேர் கதைப்பாடல் கலை
• திபெத்தில் நீண்ட ஆயுளுடைய முதியவர்கள் விகிதம் அதிகரிப்பு
• திபெத் தன்னாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட மாநாடு
• திபெத் பணியின் முக்கியம்
• திபெத் பணி கூட்டம் பற்றிய கருத்து
பேசும் படம்

இன்று நவீனமாகியுள்ள பழைய லாசா

திபெத் பாணியுடைய மரக்கிண்ணம்

அழகான யம்ட்சோ என்னும் ஏரி

பனி மூடிய பீடபூமியில் அற்புத பாதைகள்

நிங்ச்சி-மிலின் விமான நிலையத்திற்கான சிறப்பு நெடுஞ்சாலை

வாழும் புதைபடிவம் எனப்படும் திபெத் இசை நாடகம்

போர்வையை நெய்யும் திபெத்தின கலைஞர்கள்

தாஷில்ஹன்போ துறவியர் மடம்

க்சுங் கிராமத்தின் மாற்றங்கள்
கட்டுரைகள்
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொன் விழாவுக்கான கொண்டாட்டம்
திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 50ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், திபெத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பிரமுகர்கள் 8ஆம் நாள் முற்பகல் சாலா நகரில் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்.
முதல் சீன திபெத் சுற்றுலா பண்பாட்டுச் சர்வதேசக் பொருட்காட்சி
கடந்த செப்டம்பர் 25 முதல் 27ஆம் நாள் வரை, முதல் சீன திபெத் சுற்றுலா பண்பாட்டுச் சர்வதேசப் பொருட்காட்சி, லாசா நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சீனத் திபெத் வளர்ச்சி கருத்தரங்கு
2014ஆம் ஆண்டுக்கான சீனத் திபெத் வளர்ச்சி கருத்தரங்கு 13ஆம் நாள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் நிறைவடைந்தது. நூற்றுக்கும் மேலான சீன மற்றும் அன்னிய அறிஞர்களும், அரசியல் பிரமுகர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
உங்கள் கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040