• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

ஐ.நா அமைதிகாப்பு உச்சி மாநாட்டில் ஷீ ச்சின்பிங்கின் உரை
தலைப்புச் செய்தி
ஷி ச்சின்பிங்-ஒபாமா சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் 25ஆம் நாள் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் ஷி ச்சின்பீங்
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் முதல் 25ஆம் நாள் வரை அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொள்வார்
செய்தி தொகுப்பு
ஐ.நா. பொது பேரவையின் விவாதக் கூட்டத்தில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 28ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில், 70ஆவது ஐ.நா. பொதுப் பேரவையின் விவாதக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறக் கூடிய புதிய கூட்டுறவை உருவாக்கி, மனிதகுலத்தின் பொது சமூகத்தை ஒருமனதாகக் கட்டியமைப்பதென்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்தினார்.
அமைதிக் காப்புப் பணியில் பங்காற்றும் சீனா
சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் செப்டம்பர் 28ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் ஐ.நா அமைதிகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பராக் ஒபாமாவின் முன்னொழிவுக்கு இணங்க நடைபெற்ற அமைதிகாப்பு உச்சி மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் பாராட்டு மற்றும் வரவேற்பைத் தெரிவித்தார்.
உலக மகளிர் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் உரை
ஐ.நா. நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு, பெய்ஜிங் உலக மகளிர் மாநாடு நடைபெற்ற 20ஆவது ஆண்டு நிறைவு ஆகியவை ஒட்டி, உலக மகளிர் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டெம்பர் 27ஆம் நாள் நியுயார்க்கில் உரை நிகழ்த்தினார்.
ஐ.நா வளர்ச்சி உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 26ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.நா வளர்ச்சி உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் உள்ளூர் நேரப்படி 25ஆம் நாள் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின், அவர்கள் செய்தியாளர் கூட்டத்தில் கூட்டாகக் கலந்து கொண்டனர்.
பேசும் படம்

70ஆவது ஐ.நா. பொது பேரவைக் கூட்டத்தில் ஷிச்சின்பிங் உரை

சீன, ஈரான் அரசுத் தலைவர்களின் சந்திப்பு

அமைதிக்கான கோப்பை

ஷிச்சின்பிங்-ஹசினா சந்திப்பு

ஷிச்சின்பிங்-பான்கிமூன் சந்திப்பு

சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் செய்தியாளர் கூட்டம்

ஷி ச்சின்பிங்கை வரவேற்கும் நண்பகல் விருந்து

ஷி ச்சின்பிங்-அமெரிக்க நாடாளுமன்றத் தலைவர்கள் சந்திப்பு

ஷி ச்சின்பிங்-ஒபாமா சந்திப்பு

பராக் ஒபாமாவின் விருந்தில் ஷி ச்சின்பிங் பங்கேற்பு

இரவு விருந்தில் 'சீன சுவை'

மைக்ரோசாப்ட் அலுவலகத்தை பார்வையிட்ட சீன அரசுத் தலைவர்

அமெரிக்காவில் சீனர்களின் வரவேற்பு கூட்டத்தில் சீன அரசுத் தலைவரின் உரை

அமைதியான பாதுகாப்புடன் கூடிய ஒத்துழைப்பான இணையம்

சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு

சீன-அமெரிக்க தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டம்
கருத்துக்கள்
  • சீனச் சமூகத்தின் பன்முகமான வளர்ச்சியை வெளிக்காட்டும் உரை
  • ஷிச்சின்பிங்கின் அமெரிக்க பயணத்தில் படைத்த சாதனைகளில் செய்தி ஊடகங்களின் கவனம்
  • தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான சீனாவின் முன்மொழிவு
  • தெளிவாகக் காணப்படும் சீனாவின் தலைமை ஆற்றல்: பான் கி மூன்
  • காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் மனவுறுதியை வெளிக்காட்டும் கூட்டறிகை
  • காலநிலை மாற்றம் குறித்த சீன-அமெரிக்க கூட்டறிக்கைக்கு பான் கிமூன்னின் பாராட்டு
  • செய்திகள்
    அமெரிக்க, ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
    அமைதி மற்றும் ஒத்துழைப்புக்கான பயணம்
    70ஆவது ஐ.நா. பொது பேரவைக் கூட்டத்தில் ஷிச்சின்பிங் உரை
    ஐ.நா அமைதிகாப்பு உச்சி மாநாட்டில் ஷீ ச்சின்பிங்கின் உரை
    சீன, ஈரான் அரசுத் தலைவர்களின் சந்திப்பு
    பொங்லியாங்கின் பயணம்
    உலக காலநிலை மாற்றம் பற்றிய நண்பகல் விருந்து கூட்டம்
    ஷீ ச்சின்பிங்கின் அமெரிக்கப் பயணம் மீதான சர்வதேச சமூகத்தின் கவனம்
    ஷீ ச்சின்பிங் உலக மகளிர் உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தினார்
    காலநிலை மாற்றம் குறித்த சீன-அமெரிக்க கூட்டறிக்கைக்கு பான் கிமூன்னின் பாராட்டு
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040