• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

ஷீ ச்சின்பிங்கின் உரையில் 13ஆவது ஐந்தாண்டு திட்டம் பற்றிய அம்சம்
செய்திகள்
  • சீனப் பொருளாதார நிலைமை பற்றி ஷிச்சின்பிங் கருத்து
  • ஆசிய-பசிபிக் நாடுகளின் வளர்ச்சி பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்து
  • ஷீ ச்சின்பிங்கின் உரையில் 13ஆவது ஐந்தாண்டு திட்டம் பற்றிய அம்சம்
  • ஏபெக் அமைப்பின் தலைவர்களது 23ஆம் அதிகாரப்பூர்மற்ற கூட்டம் துவக்கம்
  • ஷி ச்சின்பிங் மனிலாவைச் சென்றடைந்தார்
  • பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை
  • ஜி 20 குழுவின் தலைவர்களின் உச்சி மாநாடு துவங்கியது
  • பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஷீ ச்சின்பிங்
  • சீன-துருக்கி அரசுத் தலைவர்களின் சந்திப்பு
  • ஷி ச்சின்பிங் துருக்கி சென்றடைந்தார்
  • ஜி 20 உச்சி மாநாடு பற்றி சீன துணை நிதி அமைச்சர் நடத்திய செய்தியாளர் கூட்டம்
  • சீனாவுடன் ஆக்கப்பூர்வமாக தொடர்பு கொள்ள அமெரிக்காவின் விருப்பம்
  • ஷீ ச்சின்பிங் துருக்கி நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்
  • பேசும் படம்

    ஷி ச்சின்பீங்-புதின் சந்திப்பு

    பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை

    ஜி 20 குழுவின் தலைவர்களின் உச்சி மாநாட்டின் முதலாவது கட்டம்

    ஜி 20 குழுவின் தலைவர்களின் உச்சி மாநாடு துவங்கியது
    கருத்துக்கள்
  • ஏபெக் மாநாட்டில் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள்

  • ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி பற்றிய விளக்கம் ஊக்கமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய பிரசேத்திலுள்ள நாடுகள், அடிப்படை வசதிக் கட்டுமானத் துறையில் பெரும் தேவையை எதிர்கொள்கின்றன. ஆனால், இதற்கான நிதி திரட்டும் அளவு குறைவாக உள்ளது. எனவே, இவ்வங்கியின் செயல்பாடு, எமக்கு உதவி அளிக்கும்
  • ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டம்

  • பொருளதாரா அதிகரிப்பை மேம்படுத்தும் வகையில், பிரதேசத்தின் பொருளாதாரச் சரிப்படுத்தலைத் தொடர்ந்து முன்னேற்றி, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள், பிரதேசங்கள் மற்றும் உலகச் சந்தைகளில் பங்கெடுக்க உதவியளிக்க வேண்டும் என்று இக்கூட்டு நடவடிக்கை அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது
  • ஏபெக் பற்றி சீனாவின் கருத்து

  • அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 10ஆம் நாள் பேசுகையில், பிலிப்பைன்ஸ் ஏபெக் தலைவர்கள் கூட்டத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் தென் சீன கடல் பிரச்சினை இடம்பெறாத போதிலும், கூட்டத்தின் போது விவாதிக்கப்படக் கூடும் என்று கூறினார்
    செய்தி தொகுப்பு
  • 20 நாடுகள் குழுவின் தலைவர்களது 10ஆவது உச்சி மாநாடு

  • 20 நாடுகள் குழுவின் உச்சிமாநாடானது பொருளாதார மேலாண்மை பற்றி உலகளவில் முக்கிய நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கும் மேடையாகும். பாரிஸ் நகரம் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளானப் பின்னணியில், இவ்வாண்டு துருக்கியின் ஆந்தாலியாவில் நடைபெற்று வரும் இவ்வுச்சிமாநாட்டில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன.
  • அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் புதிய பயணம்

  • நவம்பர் 15,16 ஆகிய நாட்களில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் துருக்கியின் ஆந்தரியாவில் நடைபெறவுள்ள 20 நாடுகள் குழுமத்தின் தலைவர்களது உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார். அதற்குப் பின், பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களது 23ஆவது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொள்வார்.
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China. 100040