நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஜி20
யார் யார் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்கள்?
ஜி20 பற்றிய பொது அறிவுகளை உங்களுக்குப் பரப்புரை செய்கின்றோம். ஜி20 அமைப்பில் 20 உறுப்பினர்கள் அல்லது உறுப்பு பொருளாதார அமைப்புகள் இடம்பெறுகின்றன. 20 உறுப்பு நாடுகள் என அழைக்கப்படாதது. ஏன்? ஐரோப்பிய ஒன்றியம், நாடு என்ற தகுநிலை அல்லாமல், பொருளாதாரச் அமைப்பாக ஜி20 அமைப்பில் சேர்ந்துள்ளது. உறுப்பினர்களைத் தவிர, வழக்கத்தின்படி, ஐ.நா. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, நிதி நிலைப்புத்தன்மைக் குழு ஆகிய 7 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் ஆகியோர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். [மேலும் படிக்க]
|