• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு
புதிய செய்திகள்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் ஷி ச்சின்பிங் பங்கெடுத்ததன் முக்கியத்துவம்
அஸ்தானா உலகப் பொருட்காட்சி துவங்கியது
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு
கசகஸ்தானில் ஷிச்சின்பிங்-நரேந்திர மோடி சந்திப்பு
சீன-கசகஸ்தான் பொருளாதார வர்த்தக உறவு
சீன-கசகஸ்தான் அரசுத் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை
சீன அரசுத்த்தலைவரின் ஐரோப்பிய-ஆசிய பயணம்
கசகஸ்தானில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பயணம் துவக்கம்
கசகஸ்தான் செய்தி ஊடகத்தில் சீன அரசுத் தலைவர் வெளியிட்ட கட்டுரை
சீன-கசகஸ்தான் பட்டுப்பாதை அரங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன
"சீனாவின் ஆட்சி" எனும் புத்தகத்தின் கசாக் மொழிப் பதிப்பின் முதல் வெளியீட்டு விழா
பேசும் படம்

அஸ்தானா உலகப் பொருட்காட்சி துவங்கியது

கசகஸ்தானில் ஷிச்சின்பிங்-நரேந்திர மோடி சந்திப்பு

கசகஸ்தான்-சீன ஒத்துழைப்பு

சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீன மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர்கள் சந்திப்பு

சீன-கசகஸ்தான் அரசுத் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை

அஸ்தானா உலகப் பொருட்காட்சியின் சீன அரங்கு

"சீனாவின் ஆட்சி" எனும் புத்தகத்தின் கசாக் மொழிப் பதிப்பின் முதல் வெளியீட்டு விழா

சீன அரசுத் தலைவரின் கசகஸ்தான் பயணம்
சிறப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
கருத்துக்கள்
சீன அரசுத்த்தலைவரின் ஐரோப்பிய-ஆசிய பயணம்
சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் புறப்பட்டு கசகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவுக்குச் சென்று அரசுமுறை பயணத்தைத் துவக்கினார். மேலும், அவர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாட்டுத் தலைவர்கள் செயற்குழுவின் ஆண்டுக்கூட்டத்திலும், அஸ்தானா சிறப்பு உலக பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் கலந்துகொள்வார்.
மத்திய ஆசியா அறிக்கை
மத்திய ஆசியாவுக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இத்துடன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மஞ்சள் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்த பிறகு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மேம்படுவதற்கு நிபந்தனை உருவாகும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் இந்தியாவின் எதிர்பார்ப்பு
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் நெருக்கமான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு உறவு உள்ளது. இரு நாட்டு ஒத்துழைப்புக்கான எதிர்கால வாய்ப்பு பரந்த முறையில் உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பரிமாற்றம் செய்யும் வாய்ப்புகள் அதிகமாக நிலவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040