• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை
  2011-11-14 15:49:15  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய-பசிபிக் பொருளாதார அமைப்பின் 19வது அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாடு நவம்பர் 13ஆம் நாள் அமெரிக்க ஹவாய் மாநிலத்தி்ன் ஹொனொலுலு நகரத்தில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஹூ சிந்தாவ் இவ்வச்சிமாநாட்டில் உரை நிகழ்த்தினார். ஒன்றுக்கொன்று நலன் அளித்து, பரஸ்பர நலன் தரும் வெளிநாட்டுத் திறப்பு நெடுநேக்கை சீனா நடைமுறைப்படுத்தி வரும். வெளிநாட்டுத் திறப்பு நிலையை உயர்த்து, புதிய திறப்பு துறைகளையும் இடங்களையும் சீனா இடைவிடாமல் விரிவாக்கி வரும் என்று ஹூ சிந்தாவ் கூறினார்.

உலக வர்த்தக முதலீ்டு தாரளமயமாக்கத்திலும் வசதிமயமாக்கத்திலும், சீனா எப்போதும் உறுதி மிக்க ஆதரவாளராகத் திகழ்கிறது. பல தரப்பு வர்த்தக அமைப்பு முறையின் கட்டுமானம் மற்றும் பிரதேச வர்த்தக ஒத்துழைப்பின் முன்னேற்ற போக்கைச் அது ஆக்கமுடன் ஈடுபட்டுத் தூண்டும். பிரதேச மற்றும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புகளில் சீனா உறுதியாகக் கலந்துகொண்டு, சொந்த வளர்ச்சியைத் தேர்ந்தெடுத்து, தான் இயன்ற அளவில் பொறுப்பேற்று, உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டின் தாரளமயமாக்கலையும் வசதிமயமாக்கலையும் அது முன்னேற்றும். ஆசிய-பசிபிக் மற்றும் உலகத்தின் நிலையான அமைதியையும் கூட்டு வள்ச்சியையும் நனவாக்குவதற்காக, புதிய மேலும் பெரிய பங்குகளைப் புரியும் என்றும் ஹூ சிந்தாவ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040