விவாதக் கூட்டம் செய்தியாளர்களுக்கு திறப்பு(1/9)

Published: 2017-10-19 14:33:40
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/9
சீனக் கம்யூனிஸ்க் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் முக்கிய பகுதியாக,பிரதிநிதிக் குழுக்களின் விவாதக் கூட்டம் 19ஆம் நாள் வியாழக்கிழமை நடைபெறுகிறது. சில குழுக்களின் விவாதக் கூட்டத்தைப் பார்க்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க