பேசும் படம்

மணிக்கு 1000கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய தலைமுறை தொடர்வண்டியின் ஆய்வுத் திட்டம்

மணிக்கு 1000கி.மீ. வேகத்தில் ஓடும் புதிய தலைமுறை தொடர்வண்டியின் ஆய்வுத் திட்டம்

3வது சீன வணிக விண்வெளி மன்றம் கடந்த ஆகஸ்டு 30ஆம் நாள் சீனாவின் ஹுபெய் மாநிலத் தலைநகர் வூகானில் நடைபெற்றது

"ஸ்கை ரயில்" தொடர்வண்டி அறிமுகம்

"ஸ்கை ரயில்" தொடர்வண்டி அறிமுகம்

"ஸ்கை ரயில்" அல்லது "SkyRail" என அழைக்கப்படும் புதிய தொடர்வண்டி ஆகஸ்டு 20ஆம் நாள் சீனாவின் குவாங்ஷி சுவாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் குய்லின்னில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை போக்குவரத்து வசதி விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும்

குவாண்டம் செயற்கைக்கோள் மூலம் தொலைத் தொடர்பில் சீனாவின் பெரும் சாதனை

குவாண்டம் செயற்கைக்கோள் மூலம் தொலைத் தொடர்பில் சீனாவின் பெரும் சாதனை

சீனா சொந்தமாக ஆய்ந்து தயாரித்துள்ள மோஸ் எனும் குவாண்டம் செயற்கைக்கோள் மூலம், ஒன்றுடன் ஒன்று சிக்குப்படுத்தும் இரட்டை ஒளியணுகளை வானிலிருந்து தரைக்கு அனுப்பும் பரிச்சோதனையில், 1,200 கிலோமீட்டர் தொலைத் தொடர்பு கிடைத்துள்ளது