ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையத்தின் முதல் முழு அமர்வு

கலைமணி 2017-10-25 12:19:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது தேசிய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுங்கு பரிசோதனைக்கான மத்திய ஆணையம், 2017ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் முதல் முழு அமர்வை நடத்தியது. ட்சாவ் லெஜி இவ்வமர்வுக்குத் தலைமை தாங்கினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்